அடுத்து மோட்டோரோலாவின் புதிய அறிமுகம் Motorola Edge 50 Neo ஆக இருக்கலாம்.

 மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ கடந்த வருடம் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடரான எட்ஜ் 50 நியோவும் இந்த வருடம் வரவுள்ளதுடன், இது பற்றிய வெளியீட்டு திகதியை மோட்டோரோலா இன்னும் குறிப்பிடவில்லை.  ஆனால் ஆகஸ்ட் 29 அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மேலும் தாமதம் ஆகலாம். 

ஆனால் இந்த தொலைபேசி பற்றிய வதந்திகள் பரவிக்கொண்டு இருப்பதால் மக்களிடையே அதிக ஆர்வத்தை தொண்டைக்கக்கூடியதாக உள்ளது. அதேபோல் மோட்டோரோலா நிறுவனமும் தனது X தளத்தில் இந்த தோலைபேசி பற்றிய மறைமுகமான அறிவிப்புகளையும் வெளியிடுவதையும் பார்க்கலாம். 

Post a Comment

0 Comments