Realme 13 Pro மற்றும் Realme 13 Pro plus வெளியீடு


Realme 13 Pro and Realme 13 Pro Plus



Realme  ஆனது இன்று (06-08-2024) அதன் புதிய Realme 13 Pro மற்றும் Realme 13 Pro plus வெளியீட்டுள்ளது. இது realme ஆதரவாளர்களிற்கு ஒரு சந்தோசமான தருணமாக அமையவுள்ளது எனலாம். Realme ஆனது இம்முறை தனது 13 Pro வரிசையில் புகைப்படங்களை எடுப்பதற்கு முதன்மையான மூன்று சோனியின் கேமராக்களை பயன்படுத்தியுள்ளதுடன் இது சிறப்பான மற்றும் தெளிவான காட்சியை (ultra Clarity) வெளிப்படுத்தும் எனவும் இதில் Ai தொழிநுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும் Realme 13 Pro வில் மோனெட் எனும் சித்திரத்தை அடிப்படையாக கொண்ட மோனெட் கோல்ட் எனும் வடிவமைப்பும், Realme 13 Pro plus இல் பிடிப்பதற்கும் உணர்வதற்கும் சிறந்த லெதர்ரும் பின்புறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எமரால்ட் கிரீன் எனப்படுகிறது.

மேலும் Realme 13 Pro வரிசை போன்களில் கண்களிற்கு பாதிப்பு அற்ற மற்றும்  உகந்த வெளிச்சத்தை தருவதற்கு Ai தொழிநுட்பம் காணப்படுவதுடன் 120Hz ரெப்ரெஷிங் ரெட்டும் snapdragon 7s 2 ஆம் தலைமுறை 5G சிப்செட்டையும் கொண்டுள்ளது. மேலும் 80W வயர் மூலமான சார்ஜ் செய்யும் முறையும் 5200mAh பேட்டரி திறனும் காணப்படுகிறது.

மேலும் தெளிவான விவரங்கள்!

Realme 13 Pro Series Specs

Processor:

Snapdragon® 7s Gen 2

CPU:4nm Process, Octa-core, Up to 2.4Ghz

GPU:Adreno 710


Memory & Storage:

Up to 12GB+512GB Large Storage

RAM:8GB/12GB

ROM:128G/256GB/512GB

Up to 12GB + 12GB Dynamic RAM


Display

Size: 6.7 inches

Main screen material: OLED

Resolution: 2412 * 1080 (FHD+)

Refresh rate: up to 120Hz

Brightness: typical brightness of 600nits,global maximum of 1200nits,


Charging & Battery

5200mAh (typ) Massive Battery

Includes an 80W Charging Adapter

USB Type-C Port


Camera

50MP Sony LYT-600 Periscope Camera

50 MP, f/1.9, 24mm (wide)

50 MP, f/2.7, 73mm, (periscope telephoto)

8 MP, f/2.2, 16mm, 112˚ (ultrawide)

4K @ 30fps, 1080 P / 60fps / 30fps and 720P / 60fps / 30fps;


Celluar & Wireless

GSM / HSPA / LTE / 5G


Audio

Super Linear Dual Speakers

Supports OReality Audio

Hi-Res Audio Certification

Dual-mic Noise Cancellation


Sensors

Geomagnetic Sensor,light sensor,proximity sensor,AcceLeration sensor ,Gyroscope sensor,

Optical fingerprint underscreen


System

realme UI 5.0

Based on Android 14

Post a Comment

0 Comments